News September 19, 2025

திருவாரூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

image

திருவாரூர் மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

Similar News

News April 8, 2026

திருவாரூர்: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற <>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

திருவாரூர்: பாமகவில் இருந்து 50 பேர் திமுகவில் ஐக்கியம்

image

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிவிருத்திஸ்வரம் ஊராட்சி சிட்டிலிங்கம் கிராமத்தில், பாமகவிலிருந்து விளகி, திமுக மாவட்ட செயலாளர் திருவாரூர் தொகுதி வேட்பாளர் பூண்டி K.கலைவாணன் தலைமையில் 22 குடும்பத்திலிருந்து சுமார் 50 நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

error: Content is protected !!