News November 9, 2025

திருவாரூர்: வேளாண் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் திட்ட மதிப்பில், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 30% மானியம் வழங்கப்படும் என்றும், மாவட்டத்திற்கு மொத்தம் 23 மையங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த தகவலுக்கு வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 7, 2026

திருவாரூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து<<>> புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகத்தில் நேற்று மாலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளையா (எ) தமிழ்ச்செல்வன் தலைமையில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் தங்களை தேமுதிகவில் இணைத்து கொண்டனர். இதனை அடுத்து, தேமுதிக கட்சியில் இணைந்த அனைவருக்கும் தேமுதிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!