News January 30, 2026
திருவாரூர்: விவசாயிகள் குறைதீர் முகாம் அறிவிப்பு

திருவாரூர், ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டமைப்பு வருகின்ற (ஜனவரி 30) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளதால், இதில் விவசாயத் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை மனுவாக அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (பிப்.2) மற்றும் நாளை ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப் 1) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!