News September 20, 2025

திருவாரூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருவாரூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக் <<>>செய்து. அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 20, 2025

BREAKING: திருவாரூர் வந்தடைந்தார் விஜய்

image

தவெக தலைவர் விஜய் நாகையில் பரப்புரையை முடித்துக் கொண்டு, தற்போது திருவாரூர் வந்தடைந்துள்ளார். தொண்டர்கள் படைசூழ தெற்கு வீதியில் அவரது வாகனம் மெதுவாக நகர்ந்து வந்து கொண்டுள்ளது. திருவாரூர் கமலாலய தொப்பக்குளக்கரை பகுதியில் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற உள்ளார். விஜய் வருகையை ஒட்டி தெற்கு வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, கமலாலயக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

News September 20, 2025

திருவாரூர்: B.E போதும், ரூ.50,000 சம்பளம்!

image

திருவாரூர் பட்டாதாரிகளே, இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, நாளைக்குள் (செப்.21) விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 20, 2025

திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்

image

திருவாரூர் தெற்கு வீதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணியளவில் பரப்பரை மேற்கொள்ள உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி பேருந்துகள் விளமல் வழியாகவும், மன்னார்குடியில் இருந்து வரும் பேருந்துகள் புலிவலம், வழியாகவும், தஞ்சையிலிருந்து நாகை செல்லும் பேருந்துகள் அம்மையப்பன், வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன.

error: Content is protected !!