News December 14, 2025
திருவாரூர்: வனத்துறையினரால் 5 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தில் இருந்து எடுக்கப்படும் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் பொருள் கைப்பற்றப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்டதை சதீஷ், பாலமுருகன், முருகானந்தம், விவேகானந்தம், ஆனந்தராஜ் என ஐந்து பேர் 2.7 கிலோ எடை கொண்ட 2.5 கோடி மதிப்பிலான கட்டிகளை விற்க முயன்ற போது வனத்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர்.
Similar News
News December 15, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!