News March 19, 2026

திருவாரூர்: வங்கி வேலை கடைசி வாய்ப்பு

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 8, 2026

திருவாரூர்: பாமகவில் இருந்து 50 பேர் திமுகவில் ஐக்கியம்

image

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிவிருத்திஸ்வரம் ஊராட்சி சிட்டிலிங்கம் கிராமத்தில், பாமகவிலிருந்து விளகி, திமுக மாவட்ட செயலாளர் திருவாரூர் தொகுதி வேட்பாளர் பூண்டி K.கலைவாணன் தலைமையில் 22 குடும்பத்திலிருந்து சுமார் 50 நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 52 வேட்புமனுக்கள் ஏற்பு

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 73 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் 52 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 21 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!