News January 12, 2026

திருவாரூர்: ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.11) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 27, 2026

திருவாரூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 27, 2026

திருவாரூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 27, 2026

திருவாரூர்: காவல்துறையினர் திடீர் ஆய்வு

image

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா நாளை (ஜன.28) நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வருகின்ற பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல் அதிகாரிகள் மற்றும் நகராட்சி தலைவர் சோழராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

error: Content is protected !!