News January 3, 2026

திருவாரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!

Similar News

News January 5, 2026

திருவாரூர் அருகே அரசு பேருந்து விபத்து

image

சென்னை கொரட்டூர் சேர்ந்தவர் சிவராமன். இவர் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைதீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் கும்பகோணம் நன்னிலம் நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது முன் சக்கரம் வெடித்தில் முன்னாள் சென்ற பேருந்து மீது கார் மோதியதில் இதில் பேருந்தில் பின் பக்க சக்கரமும் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதுமில்லை.

News January 5, 2026

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.4) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!