News August 8, 2025
திருவாரூர்: ரூ.62,000 சம்பளத்தில் வேலை! APPLY

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News August 8, 2025
திருவாரூர்: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

திருவாரூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
News August 8, 2025
கராத்தே பயிற்சியாளருக்கு பாராட்டு

குடவாசல் ஒன்றியம் திருவீழிமிழலை சரகத்திற்கு உட்பட்ட கூந்தலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கராத்தே, யோகா, சிலம்பம் முதலிய பயிற்சிகளை மாணவ மாணவிகளுக்கு அளித்து வரும் தன்னார்வலர் ரவி பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவியரின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு தலைமை ஆசிரியை தேவி மற்றும் உதவி ஆசிரியை பயனாடை அணிவித்து பாராட்டினர்
News August 8, 2025
தடகளப் போட்டிகளில் தென்பரை மாணவர்கள் சாதனை

திருத்துறைப்பூண்டி குறு வட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தென்பரை உயர்நிலைப்பள்ளி பள்ளி குண்டு எறிதல் போட்டியில் அரசு மாணவி வைஷிகா முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார். மேலும் தொடர் ஓட்டத்தில் சரண், விதுல், தரன், காலியாகுமார் மூன்றாம் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் தீபா மூன்றாம் இடமும், தடை தாண்டுதல் போட்டியில் நட்சத்திர ஓவியா மூன்றாம் இடமும் பெற்றனர்.