News January 5, 2026
திருவாரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

திருவாரூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!
Similar News
News January 30, 2026
திருவாரூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 30, 2026
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட “என் ஊர் என் கனவு” திட்டத்தின் கீழ், District Vision 2030 – Strategy & Action Plan தயாரிக்க பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட https://forms.gle/n73s9UkiDxpQdp7r5 மூலம் அல்லது மாவட்ட ஆட்சியரக புள்ளியியல் துறை அலுவலகத்தில் நேரடியாகவும் சமர்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (04.02.2026) என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
திருவாரூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

திருவாரூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<


