News August 31, 2025
திருவாரூர்: ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் ரயில்வே வேலை!

திருவாரூர் இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <
Similar News
News September 1, 2025
மாவட்ட காவல்துறையின் சார்பில் இரவுரோந்து காவலர் பட்டியல்

திருவாரூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் இரவு ரோந்துகாவல் பணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி அளவில் காலை ஆறு மணி வரை குற்றம் குறைகள் எங்கு நடந்தால் உடனடியாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு100. ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். அல்லது ரோஜா காவலர் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
News August 31, 2025
திருவாரூர்: ரயில் பயணம் செய்ய போறீங்களா?

திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக திருவாரூரில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க <
News August 31, 2025
திருவாரூர்: ஆதாரில் திருத்தம் செய்ய எளிய வழி!

மக்களே, ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் <
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE பண்ணுங்க!