News April 6, 2025

திருவாரூர்: ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

திருவாரூர் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்தவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

Similar News

News December 23, 2025

திருவாரூர்: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

image

திருவாரூர் மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 23, 2025

தமிழக அணிக்கு திருவாரூர் மாணவிகள் தேர்வு

image

இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்தும் 69வது தேசிய அளவில் தடகள போட்டியில் பங்குபெறத் தமிழ்நாடு அணிக்கான தேர்வு நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர் ஐஸ்வர்யா எஸ் தர்ஷினி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். தேர்வாகிய மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

News December 23, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

டிசம்பர் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 24.12.2025 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!