News August 12, 2024
திருவாரூர் முன்னாள் அமைச்சர் அழைப்பு

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னால் அமைச்சருமான ஆர்.காமராஜ் அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார். அதில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கு இணங்க, திருவாரூர் மாவட்ட அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை திருவாரூர் விளமல் தங்கவேல் திருமண மஹாலில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News April 11, 2026
திருவாரூர்: போஸ்டல் பேலட் வாக்குகள் அனுப்பும் பணி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேவை வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் போஸ்டல் பேலட் வாக்குகளை அனுப்பும் பணியானது மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மோகனச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து நிலை தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்: உரம் விற்பனை நிலையத்தில் ஆய்வு

நன்னிலம் குடவாசல் வட்டாரத்தில் உரம் விற்பனை நிலையத்தை, அரியலூர் மாவட்ட வேளாண் இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் சந்திரசேகர், அலுவலர் கருப்பையா ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, அனைத்து வகையான உரங்களையும் இருப்பில் வைத்திருக்கவும், விலைப்பட்டியலை பராமரிக்கவும், கிடங்குகளுக்கு அவசியம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறினர்.