News March 28, 2024

திருவாரூர்: மீம்ஸ் போட்டி அறிவிப்பு

image

திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக மீம்ஸ்கள் வரவேற்கப்படுகின்றன. voter education and electoral participation என்ற தலைப்பின் கீழ் தயாரிக்க வேண்டும், மேலதிக விபரங்களுக்கு 9578290250 என்ற வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். கடைசி தேதி 2/4/24 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

திருவாரூர்: உங்க பெயரை மாற்ற சூப்பர் சான்ஸ்!

image

தங்களது பெயரை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை SHARE பண்ணுங்க!

News October 29, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அக்டோபர் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், எதிர்வரும் அக்.30 அன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு திருவாரூர் ஆட்சியர் மோகச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News October 29, 2025

திருவாரூர் மாவட்ட மக்களே உஷார்!

image

“லாட்டரி பரிசை வென்றதாகக் கூறி வரி, செயல் கட்டணம், சரிபார்ப்பு என முன் பணம் கேட்டு தனிப்பட்ட தகவல்களை திருட முயல்கின்றனர். போலி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைப்பேசி அழைப்புகள் (அ) உண்மையான லாட்டரி மோசடி வலைத்தளம் மூலம் லாட்டரி அறிவிப்பு வந்தால் உடனடியாக அதை நீக்கி விடுங்கள். அதற்கு பணம் அனுப்ப அல்லது தனிப்பட்ட தகவல் வழங்க வேண்டாம்.” என திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!