News January 9, 2026
திருவாரூர்: மின்சார பிரச்சனையா? தீர்வு இதோ!

திருவாரூர் மக்களே உங்க வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 22, 2026
திருவாரூர் தியாகராஜர் கோயில் அறிந்ததும், அறியாததும்

திருவாரூர், தியாகராஜ சுவாமியின் பாதங்களை ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தின் போது இடது பாதத்தையும், திருவாதிரையின் போது வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியாததால் திருவாரூர் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க..SHARE IT.
News January 22, 2026
இது நம்ம ஆட்டம் விளையாட்டு போட்டி குறித்து அறிவிப்பு

இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு போட்டிகள் ஜன.25 முதல் பிப்.8 வரை நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 16 முதல் 35 வயது வரையிலான வீரர்-வீராங்கனைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்குபெற sdat.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 24-ம் தேதி கடைசி நாளாகும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
News January 22, 2026
திருவாரூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

திருவாரூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


