News October 29, 2025
திருவாரூர் மாவட்ட மக்களே உஷார்!

“லாட்டரி பரிசை வென்றதாகக் கூறி வரி, செயல் கட்டணம், சரிபார்ப்பு என முன் பணம் கேட்டு தனிப்பட்ட தகவல்களை திருட முயல்கின்றனர். போலி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைப்பேசி அழைப்புகள் (அ) உண்மையான லாட்டரி மோசடி வலைத்தளம் மூலம் லாட்டரி அறிவிப்பு வந்தால் உடனடியாக அதை நீக்கி விடுங்கள். அதற்கு பணம் அனுப்ப அல்லது தனிப்பட்ட தகவல் வழங்க வேண்டாம்.” என திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News October 29, 2025
மன்னார்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், துளசேந்திரபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் பணிகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் பாதுகாப்பு முறைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
News October 29, 2025
திருவாரூர்: மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் தலைமையில், நேற்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில், சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
News October 29, 2025
திருவாரூர்: 12th போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


