News January 23, 2026
திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு போட்டிகள் ஜன.25 முதல் பிப்.8 வரை நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 16 முதல் 35 வயது வரையிலான வீரர்-வீராங்கனைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்குபெற <
Similar News
News January 26, 2026
திருவாரூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

பேரளம் அடுத்த போழக்குடியைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சசிகலா (42). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்து விட்டார். அதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.25) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!