News July 26, 2024
திருவாரூர் மாவட்ட திமுக நாளை ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன், தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, திருவாரூர் ரயில் நிலையம் முன்பு வரும் 27ஆம் தேதி, காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர்.
Similar News
News March 10, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 9, 2026
திருவாரூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <