News January 9, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டால் பொதுமக்கள் ‘10581’ என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு ரகசிய தகவல் தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான போட்டோ அல்லது வீடியோக்களை 8072589305 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

Similar News

News January 26, 2026

திருவாரூரைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

image

குடியரசு தினத்தையொட்டி, 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிருதங்க கலைஞரான பக்தவத்சலம் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத்துறையிலும், மிருதங்க கலையிலும் அவர் ஆற்றிய பணிக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2026

BREAKING திருவாரூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் குடமுழக்கு விழா வரும் ஜன.28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை ஈடுசெய்யும் வகையில் பிப்.7-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 3 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 26, 2026

திருவாரூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

திருவாரூர் மக்களே இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!