News November 23, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077, 93456440279, 04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு 101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 29, 2026
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 29, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூட வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறும்பட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளர்.
News January 29, 2026
திருவாரூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


