News December 31, 2025

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ரேஷன் பொருட்கள், ஜனவரி 4 மற்றும் ஜனவரி 5 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், உங்கள் வீடுகளுக்கே வந்து வழங்கப்பட உள்ளது. எனவே மேற்காணும் தினங்களில் வீட்டில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளவும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 4, 2026

திருவாரூர்: நூல் வெளியீட்டு விழாவில் மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூரில் செந்தில்நாதன் எழுதிய வணக்கம் திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் எழுத்தாளர் ஐவி.நாகராஜன் மற்றும் மாநில துணைதலைவர் கவிஞர் ந.முத்துநிலவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக செந்தில்நாதன் நூல் ஏர்புரை வழங்கினார்.

News January 4, 2026

திருவாரூர்: சிபிஎம் சார்பில் சாலை மறியல்

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.

error: Content is protected !!