News December 23, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

டிசம்பர் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 24.12.2025 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

தமிழக அணிக்கு திருவாரூர் மாணவிகள் தேர்வு

image

இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்தும் 69வது தேசிய அளவில் தடகள போட்டியில் பங்குபெறத் தமிழ்நாடு அணிக்கான தேர்வு நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர் ஐஸ்வர்யா எஸ் தர்ஷினி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். தேர்வாகிய மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

News December 23, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.22) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!