News November 23, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் நிரப்புவது தொடர்பாக உதவி செய்திடவும், படிவங்களை பெறுவதற்கும், உதவி செய்யும் சேவை மையம் நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News February 5, 2026

திருவாரூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக் செய்து,<<>> BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE IT!

News February 5, 2026

திருவாரூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

திருவாரூர்: கழுத்தை அறுத்து மாணவர் தற்கொலை முயற்சி

image

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தேவங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் (19) என்பவர் படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் விடுதி குளியல் அறையில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு திருவாரூர் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!