News November 19, 2025

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று வாக்காளர் சிறப்பு திருத்த முகாமினை நேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். வருகின்ற காலங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விரைந்து பணியினை முடிக்கவும் அலுவலக ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.

Similar News

News March 28, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (மார்ச்.27) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!