News January 17, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ் எஸ் நகரில் வருகிற ஜனவரி 24 முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் மூன்றாவது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன. எனவே அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

திருவாரூர்: 10th படித்தால் ரூ.50,000 வரை சம்பளம் 1/2

image

திருவாரூர் மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003741>>பாகம்-2<<>>)

News July 9, 2025

10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News July 9, 2025

திருவாரூர்: ITI போதும் 60,000 வரை சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு BE / ITI / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திருவாரூரில் வரும் ஜூலை 31 அன்று நடைபெறும். இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!