News September 27, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மிதிவண்டி போட்டி

image

திருவாரூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று (செப்.27) அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது திருவாரூர் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலே வீதி, கீழ வீதி, உள்ளிட்ட நான்கு வீதிகளில் சுற்றி வந்து தெற்கு வீதியில் சென்றடையும். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 6, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.5) இரவு 10 மணி முதல், (பிப்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!