News August 3, 2024
திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை, ராம்நாடு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW!
Similar News
News November 9, 2025
திருவாரூர்: சந்தனக்கூடு திருவிழாவில் அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொதக்குடி இஸ்லாமிய சகோதரர்களால் ஒவ்வொரு வருடமும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும் சந்தனக்கூடு திருவிழாவில், தொழில்துறை அமைச்சர் TRB ராஜா கலந்துகொண்டு மகிழ்ந்தார். ஒன்றிய செயலாளர் பொதக்குடி இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
News November 9, 2025
திருவாரூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News November 9, 2025
திருவாரூர்: இனி காவல் நிலையம் செல்லாமல் புகார்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக பேசுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <


