News November 25, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..
Similar News
News April 7, 2026
திருவாரூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News April 7, 2026
திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகத்தில் நேற்று மாலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளையா (எ) தமிழ்ச்செல்வன் தலைமையில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் தங்களை தேமுதிகவில் இணைத்து கொண்டனர். இதனை அடுத்து, தேமுதிக கட்சியில் இணைந்த அனைவருக்கும் தேமுதிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.