News November 22, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News February 1, 2026

திருவாரூர்: ஆழி தேரோட்ட பந்தக்கால் முகூர்த்தம்

image

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா ஆழித்தேரோட்டத் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று (பிப்.1) காலை நடைபெற்றது. மேலும் காலை 9:30 மணிக்கு எம்பிரான் திருஞானசம்பந்தர் எழுந்தருளி ஆழித்தேரில் திருக்கோயிலும் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News February 1, 2026

திருவாரூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 1, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன்படி வரும் பிப்.2, 3 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ஆட்சியரகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!