News December 30, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி நியமனம்

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் புதிய எஸ்.பி-யாக கரட் கருண் உத்தவ் ராவ் நியமனம் செய்ப்பட்டுள்ளார். இதற்கு முன் இவர் மதுரை காவல் துணை ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவாரூர் எஸ்.பி-யாக இருந்த ஜெயக்குமார் கடலூர் மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷேர் செய்யவும்!

Similar News

News March 9, 2026

திருவாரூர் வழியாக புதிய பயணிகள் ரயில் சேவை!

image

காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவை வரும் 11-ம் தேதி முதல் துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி காரைக்குடியில் காலை 6:15க்கு புறப்பட்டு முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம் வழியாக மயிலாடுதுறையை 10:40க்கு சென்றடையும், மறுமார்க்கத்தில் மாலை 5:10க்கு புறப்பட்டு 9:15க்கு காரைக்குடியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.8) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!