News August 11, 2025
திருவாரூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

திருவாரூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 64 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <
Similar News
News August 11, 2025
திருவாரூர்: இறால் பண்ணைகளுக்கு எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில், கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச்சட்டம் 2005-ன் படி எந்த உவர்நீர் இறால் பண்ணைகளும் உரிய பதிவு இன்றி செயல்படக்கூடாது. அவ்வாறு உரிய அனுமதி இன்றி செயல்படும் இறால் பண்ணைகள் கண்டறியப்பட்டால், உரிமமின்றி செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மோகனச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகவலை SHARE செய்ங்க…
News August 10, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.10) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்களின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அலுவல்ரகளை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
திருவாரூர் மக்களே உஷார்! இதை NOTE பண்ணிக்கோங்க!

திருவாரூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்