News April 13, 2024

திருவாரூர் மதியம் 1 மணி வரை மழை

image

திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரைக்கும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி மின்னலுடன் மிதமான பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் படி அறிவுறுத்துப்பட்டுள்ளது.

Similar News

News January 29, 2026

திருவாரூர்: சுவற்றில் மோதி பரிதாப பலி

image

கொரடாச்சேரி அருகே உள்ள குளிக்கரையைச் சேர்ந்தவர் நாடி ஜோதிடரான பாலகிருஷ்ணன் (45). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் குளிக்கரை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பைக் நிலை தடுமாறி அங்கிருந்த வீட்டு சுற்றுச்சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 29, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.28) இரவு 10 மணி முதல், (ஜன 29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!