News December 22, 2025

திருவாரூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

திருவாரூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள்

மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,
விபத்து அவசர வாகன உதவி – 102,
குழந்தைகள் பாதுகாப்பு – 1098,
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111
இதனை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்….

Similar News

News December 26, 2025

திருவாரூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (VAO) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News December 26, 2025

திருவாரூர்: டாஸ்மாக் பாரின் கதவை உடைத்து திருட்டு

image

கொரடாச்சேரி அருகே கமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (53). இவர் கமலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இவர் டிச.24 பார் கதவை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது பாரின் கதவு உடைக்கப்பட்டு, ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிசென்றதாக முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில், கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 26, 2025

திருவாரூர்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்போ இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து ‘<>நம்ம சாலை<<>>’ செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE IT

error: Content is protected !!