News September 3, 2025

திருவாரூர் மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

image

திருவாரூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க

Similar News

News December 11, 2025

திருவாரூர்: 300 கிலோ குட்கா பறிமுதல்

image

எரவாஞ்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி, அவரிடம் இருந்த மூட்டைகளை சோதனை செய்த போது அதில் 10கி புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அவர் கும்பகோணத்தைச் சேர்ந்த தலபத்குமார்(31) என்பதும், அவர் மேலும் 300கி குட்கா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.

News December 11, 2025

திருவாரூர்: அரசு பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம்

image

மாநில அளவிலான கலைத்திருவிழா புதுக்கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கீ போர்டு வாசித்தல் போட்டியில் திருவாரூர் மாவட்டம், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் ஜெரிஸ் என்ற மாணவர் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளியில் சால்வை அணிவித்து வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர். ஜெரிஸை நீங்களும் வாழ்த்தலாமே!

error: Content is protected !!