News December 30, 2025

திருவாரூர் மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை ‘Register’ செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து, அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 31, 2025

திருவாரூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 31, 2025

திருவாரூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 31, 2025

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ரேஷன் பொருட்கள், ஜனவரி 4 மற்றும் ஜனவரி 5 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், உங்கள் வீடுகளுக்கே வந்து வழங்கப்பட உள்ளது. எனவே மேற்காணும் தினங்களில் வீட்டில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளவும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!