News February 10, 2026

திருவாரூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை-தேர்வு இல்லை!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்-2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6. தேர்வு முறை: தேர்வு கிடையாது (10th மதிப்பெண் அடிப்படையில்)
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News February 19, 2026

தாட்கோ மூலம் அழகு கலை பயிற்சி அறிவிப்பு

image

திருவாரூர்: அழகு கலை பயிற்சி குறித்த தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்கள் 18 முதல் 35 வயது ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். எனவும் பயிற்சி கோயம்புத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற பயிற்சி முடிப்பவர்களுக்கு ஊதியமாக 18000 முதல் 25000 வரை தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்க ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News February 19, 2026

திருவாரூர்: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

image

திருவாரூர் மக்களே, விருதுநகர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் <<>>செய்து, உங்களது மொபைல் எண், முகவரி, மாவட்டம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் போதும். புது ரேஷன் கார்டு உங்கள் வீடு தேடி வந்து சேரும். இந்த தகவலை மாற்றத்தவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

திருவாரூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

திருவாரூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக் <<>>செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!