News October 17, 2025
திருவாரூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க…
Similar News
News October 18, 2025
திருவாரூர்: காவல்துறை மாணவர்களுக்கு எச்சரிக்கை!

மாணவர்கள் & பெற்றோர்களின் கவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக தொலைபேசிக்கு அழைப்புகள் வந்தால் ஏற்கவோ, குறுஞ்செய்திகளில் பெறப்படும் OTP-யை கூறவோ வேண்டாம்; குறுஞ்செய்திகளில் ஏதேனும் இணைப்புகள் பகிறப்பட்டு பதிவேற்றம் செய்ய கோரினால் அதனை ஏற்கவோ, கிளிக் செய்யவோ வேண்டாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News October 18, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 17, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், “தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக முன் பின் தெரியாத எண்களிலிருந்து தொலைபேசிக்கு அழைப்புகள் வந்தால் ஏற்கவோ அல்லது குறுஞ்செய்திகளில் பெறப்படும் OTP- யை கூறவோ வேண்டாம். மோசடிக்காரர்கள் (SCAMMERS) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு, OTP அனுப்பி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.