News December 15, 2025

திருவாரூர்: பெற்றோர் திட்டியதால் இளைஞர் தற்கொலை

image

கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூரைச் சேர்ந்தவர் அஜித் (21). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததனால் மன வேதனை அடைந்த அஜித் சம்பவத்தன்று விஷம் குடித்து கண்கொடுத்தவனிதம் பாலம் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதனை அந்த அஜித்தின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Similar News

News April 9, 2026

திருவாரூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

திருவாரூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

திருவாரூர்: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த<> லிங்கை க்ளிக் செய்து <<>>ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!