News January 10, 2026

திருவாரூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

திருவாரூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க

Similar News

News February 6, 2026

திருவாரூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

திருவாரூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு<> கிளிக் <<>>செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

திருவாரூரில் புத்தக திருவிழா அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் முன்னின்று நடத்தும் 4 வது புத்தக திருவிழா, வருகின்ற 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, பவித்திரமாணிக்கம் மங்களவரதர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தினந்தோறும் புத்தக கண்காட்சியுடன் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் தினமும் மாலை பிரபல பேச்சாளர்கள் எழுத்தாளர்களின் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

error: Content is protected !!