News August 6, 2025

திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் ஆய்வு

image

திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் அமீர் பாரத் திட்டத்தின் கீழ் புதிய கட்டுமான பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் ரூ.8.69 மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஆக.06) திருச்சி தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் பாலக்ராம் நெகி ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், ரயில்வே துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

Similar News

News April 15, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.14) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 14, 2026

திருவாரூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

திருவாரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!