News March 11, 2026
திருவாரூர்: பாஜகவில் இணைந்த மநீம பொறுப்பாளர்

மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியினுடைய மன்னார்குடி ஒன்றிய செயலாளரும், 2021 சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான அன்பானந்தம் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் வீ.கே.செல்வம் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
Similar News
News April 15, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.14) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 14, 2026
திருவாரூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

திருவாரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<