News October 21, 2025
திருவாரூர்: பருவமழை பாதிப்பு எண்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பருவமழை பாதிப்பு குறித்தான புகார்களை உடனடியாக தெரிவிக்க 043661077 & 04366 226623 என்ற எண்களையும் அல்லது 9043989192 & 9345640279 என்ற WhatsApp எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News February 6, 2026
திருவாரூர்: ATM யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

திருவாரூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் இங்கே <
News February 6, 2026
திருவாரூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<
News February 6, 2026
திருவாரூர் மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.


