News December 17, 2025

திருவாரூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

image

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <>TamilNilam Geo-Info<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும். பின்னர் நிலம் உள்ள மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தால், நிலத்தின் பட்டா விவரம், FMB, இருப்பிடம் உள்ளிட்ட பல விவரங்களையும் அறிய முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News April 7, 2026

திருவாரூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து<<>> புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகத்தில் நேற்று மாலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளையா (எ) தமிழ்ச்செல்வன் தலைமையில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் தங்களை தேமுதிகவில் இணைத்து கொண்டனர். இதனை அடுத்து, தேமுதிக கட்சியில் இணைந்த அனைவருக்கும் தேமுதிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!