News November 20, 2025
திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கௌதம் என்பருக்கு முழங்காலில் அடிபட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காப்பீடு நிறுவனத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, மருத்துவ நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில், மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
திருவாரூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

திருவாரூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!