News April 18, 2024

திருவாரூர் நாளை வணிக நிறுவனங்கள் இயங்காது.

image

திருவாரூரில் நாளை (19.04.24) வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கினங்க திருவாரூர் நகரத்தில் உள்ள அணைத்து வணிக நிறுவனங்கள் விடுமுறை என்றும், வணிக சங்க தொழிலாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Similar News

News November 18, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..

error: Content is protected !!