News April 2, 2026
திருவாரூர்: டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆதரவாக தஞ்சை எம்.பி பிரசாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா-வை ஆதரித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மேலவாசல் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இருவரும் திறந்த வெளி ஜீப்பில் நின்று மேலவாசல் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.