News October 11, 2025

திருவாரூர்: சொந்த ஊர் பாசம் என்றால் இது தானோ …

image

முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில், தனது ஊர் மக்கள் பயன்பாட்டிற்காக ஜெயபிரகாஷ் நாராயணன் என்பவர் ரூ.7 லட்சம் மதிப்பிலான தனது நிலத்தில், ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய அஞ்சலக கட்டிடம் கட்டிக்கொடுத்து அதனை தனது கிராம மக்கள் பயன்பாட்டிற்காக தானமாக வழங்கினார். இந்த புதிய அஞ்சலக கட்டிடத்தை திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி ரிப்பன் நேற்று வெட்டி திறந்து வைத்தார்.

Similar News

News March 10, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 9, 2026

திருவாரூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் செய்து <<>>Grievance Redressal, மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!