News December 29, 2025
திருவாரூர்: குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

முத்துப்பேட்டை, கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்(43). இவர், கடந்த 15-ம் தேதி 1,200 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நேற்று SP கருண் கரட் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் மோகனச்சந்திரன் மகேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மகேஷை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 1, 2026
திருவாரூர் மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

திருவாரூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம், கடந்த 2025-ஆம் ஆண்டில் திருவாரூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். SHARE செய்யவும்!