News January 23, 2025
திருவாரூர்: கிராம சபை கூட்டம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் (ஜன.26) குடியரசு தினம் அன்று சாதிய, பாலின பாகுபாடின்றியும், எவ்வித புகார்களுமின்றியும், தனி அலுவலர் பொது மக்களுடன் இணக்கமாக செயல்பட்டு கிராம சபை கூட்டத்தினை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News November 4, 2025
திருவாரூரில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

திருவாரூரில் மாவட்டத்தில் 38 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருவாரூர்: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <
News November 4, 2025
திருவாரூர் வருகை தந்த பிரபல நடிகர்!

பக்ரைனியில் நடைபெற்ற இளையோர் கபடி போட்டியில், வடுவூர் பகுதியில் சேர்ந்த அபினேஷ் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றார். அவரை வாழ்த்தும் விதமாக நேரடியாக வடுவூருக்கு வந்த நடிகர் துருவ் விக்ரம் அபினேஷை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


