News August 7, 2025
திருவாரூர்: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

திருவாரூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக உள்ள கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்
▶️ திருவாரூர் – 07
▶️ நன்னிலம் – 16
▶️ குடவாசல் – 21
▶️ நீடாமங்கலம் – 09
▶️ வலங்கைமான் – 12
▶️ மன்னார்குடி – 29
▶️ திருத்துறைப்பூண்டி – 11
▶️ கூத்தாநல்லூர் – 21
▶️ முத்துப்பேட்டை – 13 SHARE NOW
Similar News
News March 3, 2026
திருவாரூர் தொகுதியில் போட்டியிட எம்.எல்.ஏ விருப்ப மனு

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.கலைவாணன் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
News March 3, 2026
திருவாரூர் மாவட்டத்தில் 222 பேர் ஆப்சென்ட்

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 02) தொடங்கியது. இதற்கு 6045 மாணவர்கள் 7223 மாணவிகள் என 13268 பேர் 61 தேர்வு மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 5941 மாணவர்கள் 7105 மாணவிகள் என 13046 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தம் 222 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 3, 2026
திருவாரூர்: மாமனாரை தாக்கிய மருமகன் கைது

நடுவக்களப்பாலை சேர்ந்த அனுப்ரியா. இவரது கணவர் ரமேஷுக்கு குடி பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று அனுப்பிரியாவின் தந்தை லட்சுமணன் ஏன் குடித்துவிட்டு சண்டை போடுகிறாய் என ரமேஷை கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரமேஷ் அருகில் கிடந்த கம்பியால் லட்சுமணனை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த புகாரின் பேரில் களப்பால் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.


